புதிய மக்களிடம் பேசும் பயத்தை 90-நிமிடங்களில் போக்குங்கள்

Authority Voice '3-Step Stranger Framework'-ஐ பயன்படுத்தி, புதிய மக்களிடம் தன்னம்பிக்கையாக பேசுங்கள்.

100-க்கும் மேற்பட்ட மக்கள், இந்த வகுப்பின் மூலமாக பயத்தை கடந்து வந்து, புதிய மக்களிடம் தைரியமாக பேசுகிறார்கள்.

It's Free, No Cost, No Risk!

"Three Secrets To Overcome Stranger Fear"

நாள்: ஏப்ரல் 06 (ஞாயிறு), காலை 10 மணி IST

Webinar Starts In:

00
Days
00
Hours
00
Minutes
00
Seconds

About the Trainer

Untitleddesign77_uxnzm_1080

Raja R - The Confidence Mentor

என் பெயர் ராஜா. சமூக பதட்டத்தாலும், கூச்ச சுபாவத்தாலும், 10 வருடங்கள் பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், இன்று தைரியமாக பேசுகிறேன், தன்னம்பிக்கையாக இருக்கிறேன்.

2024-ல், Authority Voice என்ற பயிற்சி நிறுவனத்தை துவங்கினேன். 1000 மக்களை, கூச்ச சுபாவம், சமூக பதட்டத்தை விட்டு வெளி கொண்டு வந்து, தன்னம்பிக்கை அடைய வைப்பதே, எங்கள் நோக்கம்.

இன்று வரை 100+ மக்கள், நமது பயிற்சி மூலமாக தன்னம்பிக்கை அடைந்து, தனது தொழிலிலும், நிறுவனத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

90 நிமிட Webinar-ல் நீங்கள் கற்றுக்கொள்ளும் 3 ரகசியங்கள்

Secret 01

gyoti_334_webinar1

பதட்டத்தை 50% உடனடியாக குறைக்கும் Perception

புதிய நபரை பார்த்தாலே பதட்டமாக உள்ளதா?இந்த வகுப்பில் நான் பகிரும்
'Pattern Finder மனநிலை'யை பயன்படுத்தினால் பதட்டம் 50% குறையும்.

+Add Element

Secret 02

k3mdc_333_webinar2

பேச துவங்க வைக்கும்,'Simple Conversation Starters'

என்ன சொல்லி பேச ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா? 
யாரிடம் வேண்டுமானாலும் பேச வைக்கும்
3-Conversation Starter-களை கற்றுக்கொள்வீர்கள்.

+Add Element

Secret 03

k0mjc_332_webinar3

தொடர்ந்து பேச வைக்கும்'Confident Engaging Skills'

தொடர்ந்து பேச தெரியவில்லையா?
சிரமம் இல்லாமல் தொடர்ந்து பேசுவதற்கு
5- Confident Engaging திறமைகளை கற்று கொள்வீர்கள்.

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்

Gokul Nath

மற்ற மக்களிடம் பேச பயப்படுவேன். ஆனால், Authority Voice Webinar ல் கற்றுக்கொண்ட, 'New Perception' என் பதட்டத்தை அதிகம் குறைத்து விட்டது. இன்று, மக்களிடம் தைரியமாக பேசுகிறேன்.

i0ntk_100_star
GokulNath3DaysChallenge_m4otu_1080
+Add Element

Kishore

Raja Sir, இந்த Webinar-ல் சொல்லிக்கொடுத்த 'Confident engaging' திறமைகளை Bank, Hotel, Coffee Shop-ல பயன்படுத்தி பார்த்தேன். 100% வேலை செய்தது. இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்த போகிறேன்.

i0ntk_100_star
Kishore_m2ntg_3119
+Add Element

James Vasanth

Authority Voice Webinar is very useful to find the root-cause for speaking in front of the audience and stranger. I specially got deep understanding about SUBCONSCIOUS mindset. It's very helpful to change my FEAR behavior and SHY attitude.

i0ntk_100_star
JamesVasanth_yznjy_2620
Free Registration

Limited Seats Available, Act Fast!

புதிய மக்களை பார்த்தால் ஏன் பயம் வருகிறது?

Fear of Judgment

நீங்கள் பேசும்போது, மற்றவர்கள் உங்களை எப்படி எடை போட போகிறார்கள் என்ற பயம். "நான் முட்டாளாகத் தெரிவேனா?" அல்லது"என்னை ஏற்றுக்கொள்வார்களா?" என்ற எண்ணம், நீங்கள் பேசும் முன் தடையாக மாறுகிறது.

Fear of Mistake

நீங்கள் என்ன சொல்வது என்பது சரியா? தவறா? என்பதில் பெரும் குழப்பம். “நான் ஏதாவது தவறாகச் சொன்னால் என்ன ஆகும்?” என்ற பயம் உங்களை அமைதியாக,பேச விடாமல் வைத்துவிடுகிறது.

Lack of Social Exposure

புதிய சந்தர்ப்பங்களில், உரையாடல் செய்த பழக்கம் இல்லாததால், ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உணரப்படுகிறது. பேசாமல் பின்வாங்குதல், உங்கள் மூளைக்கு பாதுகாப்பான வழி போலத்தெரிகிறது.

Negative Experiences

முன்பு பேசும் போது, தவறாக நடந்த அனுபவங்கள் உங்கள் மனதில் பதிந்துள்ளன. “அதுபோல் திரும்ப நடந்தால்?” என்ற நினைவு தொடர்ந்து உங்கள் மனதை கட்டுப்படுத்துகிறது.

Collect Free Bonuses

BONUS 1

gyoti_334_webinar1

Body Posture Video Training

உடல் தோற்றம் (Posture) மூலம் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை எளிதாக வெளிப்படுத்தலாம். Powerful Poses மற்றும் தவிர்க்க வேண்டிய Mistakes அறிந்து, மக்கள் முன்பு நம்பிக்கை உடன் தோன்றுங்கள்.

+Add Element

BONUS 2

k3mdc_333_webinar2

7-Day Strangers Challenge PDF

இந்த Challenge-ல் புதிய மக்களிடம் பேசும் பயத்தை படிப்படியாக பழகுவீர்கள். ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் சிறப்பு Task மூலமாக தன்னம்பிக்கையை நிலையாக வளர்த்துக் கொள்ளலாம்.

+Add Element

BONUS 3

k0mjc_332_webinar3

5 Pillars of Overcoming Shyness PDF

இந்த PDF-ல் நீங்கள் கற்றுக்கொள்ள போகும் தூண்கள் படிப்படியாக உங்களை கூச்ச சுபாவத்தை விட்டு வெளி வர வைக்கும் இதில் கொடுக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றுவதற்கு எளிமையானவை.

Limited Seats Available, Act Fast!

கூச்ச சுபாவத்தாலும், பதட்டத்தாலும் சிரமப்பட்டு, இன்று தன்னம்பிக்கையாக மாற்றமடைந்த மக்கள்

Mr.Sirajudeen, Employee

Mr.Jaikumar, Teacher

Mrs.Sarala, House Wife

Mr.Hariharan, Superviser

Mr.Aravinth Raj, MTC

Mr.Sankar, Biz Owner

Chandran_yzodq_796
Sarala_q2ndk_778
Kaviraman_u5nja_721
TamizhKodhai_uzmdm_621
image20250327135658102_e0otm_738

Limited Seats Available, Act Fast!

Webinar பற்றி கேள்விகள் இருக்கிறதா?

1. Live Webinar எப்பொழுது நடக்கிறது?

நாள்: ஏப்ரல் 06 (ஞாயிறு), காலை 10 மணி IST

2. Live Webinar எவ்வளவு நேரம் நடக்கும்?

90 நிமிடங்கள் (Maximum)

3. Webinar Recording தருவீர்களா?

Recording வழங்கப்படாது. Please Attend LIVE

4. Webinar எந்த மொழியில் நடக்கும்?

90% தமிழ் + 10% English

Limited Seats Available, Act Fast!

AuthorityVoiceLogoOld_uynjq_500

@2025 Authority Voice

Terms of Use             Privacy Policy

90 நிமிட LIVE Webinar

புதிய மக்களிடம் பேசும் பயத்தை போக்குங்கள்!

💡 90 நிமிட இலவச LIVE Webinar 📅 ஏப்ரல் 06 (ஞாயிறு) | 🕚 காலை 10 மணி IST